இயான் பிளெமிங்

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

இயான் பிளெமிங் (மே 18, 1908 - ஆகஸ்ட் 12, 1964) புகழ்பெற்ற ஆங்கில இதழியலாளர், எழுத்தாளர். ஜேம்ஸ் பாண்ட் கதபாத்திரத்தை உருவாக்கியவர். பிரித்தானியக் கடற்படையின் உளவுப் பிரிவில் அதிகாரியாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். டாக்டர் நோ, கோல்ட் பிங்கர் முதலிய 13 நாவல்களை எழுதினார். இவை அனைத்தும் திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.