|
Article on other languages:
|
ஷான் கானரி (பி. 1930) ஸ்கொட்லாந்தில் பிறந்த திரைப்பட நடிகர். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதல் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1987 இல் ஆஸ்கார் விருது பெற்றார். |
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.