|
Article on other languages:
|
பியர்ஸ் புரோஸ்னன் (Pierce Brendan Brosnan, பி. 1953) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். பிறப்பால் ஐரிஷ் நாட்டவர். ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்தில் 1995 - 2002 காலத்தில் நான்கு படங்கள் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.